Inclusive hiring at Ren Ci

Since 2018, Ren Ci has been making inroads to becoming an inclusive employer. Their MOU with APSN is their latest development after scaling inclusive hiring to the newest Ren Ci nursing home. For more information, head to https://www.renci.org.sg/ 

மறதியுற்றோர் நினைவில் நிற்கும் உன்னத சேவை

முதுமைக்கால நினைவாற்றல் இழப்பால் (டிமென்ஷியா) பாதிக்கப்பட்டோருக்கு நினைவில் நிற்கும் ஒரு பெயர் “அறிவா”. இந்த ஆண்டிற்கான தாதியர் தகுதி விருதைப் பெற்றுள்ளார் 47 வயது திருவாட்டி வரதன் அறிவழகி.   “மூப்படைந்து வரும் நம் சமூகத்தில் முதியோர் பராமரிப்புச் சேவைக்கான தேவைகள் அதிகம் என்பதை மறுக்க முடியாது. மறதி இருந்தாலும் அவர்களின் நலனை மறவாமல் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாகத் திகழ இத்துறையைத் தெரிவுசெய்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்,” என்று தமிழ் முரசிடம் திருவாட்டி அறிவா கூறினார். பொதுவாக, தாதியாகப் பணிபுரிவதற்கும் ‘டிமென்ஷியா’ துறையில் […]